முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண் போன போக்கிலே---பாடல்வரிகள்

கண்போனபோக்கிலே கால் போகலாமா கால்போன போக்கிலே மனம் போகலாமா(2) மனம் போன போக்கிலே மனிதர் போகலாமா மனிதன்போனபாதையை மறந்து போகலாமா கண்போன போக்கிலே..... நீபார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீசொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்(2) ஊர் பார்த்தஉண்மைகள் உனக்காக வாழும் உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் கண்போன போக்கிலே பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம் புரியாத பல பேர்க்கு இது நாகரீகம் முறஐயாக வாழ்வோர்க்குஎது நாகரீகம் முன்னோர்கள்சொன்னார்கள் அதுநாகரீகம் கண் போன போக்கிலே... திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும் இவர்போல யாரென்றுஊர் சொல்ல வேண்டும் கண் போன போக்கிலே