Male: ஹே மின்னலே .. ஹே மின்னலே ... என் கண்ணிலே நெஞ்சிலே .. சொல்லொனா கன்னலே Female: சக்கரே .. என் சக்கரே .. மெல் மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே Male: சிநேகமோ ..? பிரேமமோ ..? ஈடிலா.. நேயமோ .. பேரிலா.. மாயமோ கேள்வியே சுகமோ ..? Female : யாவுமே... மாறுதே .. பூமிதான் இதுவோ .. சக்கரே .. சக்கரே .. சக்கரே ...... Male : கரைமீதிலே இரு பாதமாய். வா வாழலாம் வாழலாம் மௌனமாய் தேடலாம் .. Female: கடல் மீதிலே .. விழும் தூரலாய் .. நாம் தூரலாம் தூரியே தீரலாம் .. Male: இருள் இருள் பூசிய நெடுஞ்சாலையில் ஒளிபோல் சிரிப்பாள் .. விரல் விரல் சூடிய நறும் பூவென விரலை பிடிப்பாய் ... Female: சிறு குடை மீறிய மழை போலவே நாள் போகுதே .. பெறுவரம் வாங்கிய தவம் போலவே வாழ்வானதே .. Male: ஹே மின்னலே .. ஹே மின்னலே ... என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லொனா கன்னலே Female: ஹே உள்ளிளே ... என் உள்ளிளே .. மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே Male: சிநேகமோ ..? பிரேமமோ ..? ஈடிலா நேயமோ .. பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ ..? Female: யாவுமே. மாறுதே .. பூமிதான் இதுவோ .. சக்கரே .. சக்கரே .. சக்கரே . . 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗?...
இந்த மன்றத்தல் ஓடிவரும் இளம் தென்றலைக்கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ இந்த மன்றத்தல் ஓடிவரும் இளம் தென்றலைக்கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ வண்ண மலர்களில் அரும்பாவாள் உன் மனதுக்கு கரும்பாவாள் வண்ண மலர்களில் அரும்பாவாள் உன் மனதுக்கு கரும்பாவான் இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு பதில் கூறாயோ நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் அவள் விடிந்தபின் துயில்கின்றாள் என் வேதனை கேளாயோ இந்த மன்றத்தல் ஓடிவரும் இளம் தென்றலைக்கேட்கின்றேன் என் கண்ணுக்குக் கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா தன் கண்ணனை தேடுகிறாள் மனக் காதலை கூறுகிறாள் தன் கண்ணனை தேடுகிறாள் மனக் காதலை கூறுகிறாள் இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என் கடமையும் கூறாயோ இந்த மன்றத்தல் ஓடிவரும் இளம் தென்றலைக்கேட்கின்றேன் என் கண்ணுக்குக் கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா இந்த மன்றத்தல் ஓடிவரும் இளம் தென்றலைக்கேட்கின்றேன்