வாவா என் தேவனே
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலூறுதே
ஓ...பூவும் ஆளானதே
நாதம் என்ஜீவனே
வாவா என் தேவனே
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலூறுதே
ஓ...பூவும் ஆளானதே
நாதம் என்ஜீவனே
இசையை அருந்தும் சாதகப்பறவை
போல நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை எனினும் கண்ணில்
கனவு சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதால்ஏதோ ஞாபகம்
வெந்நீரில் நீராடும் கமலம்
விலகாது விரகம்...
நாதம் என்ஜீவனே
வாவா என் தேவனே
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலூறுதே
ஓ...பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே!....
கருத்துகள்
கருத்துரையிடுக