தங்க தாமரை மகளே வா அருகே
தத்தி தாவுது மனமே வா அழகேவெள்ளம் மன்மத வெள்ளம்சிறு விரிசல் கண்டது உள்ளம்இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
தங்க தாமரை மகளே வா அருகேதத்தி தாவுது மனமே வா அழகேவெள்ளம் மன்மத வெள்ளம்சிறு விரிசல் கண்டது உள்ளம்இவை எல்லாம் பெண்ணே உன்னாலேதங்க தாமரை மகளே வா அருகேதங்க தாமரை மகளேஇளமகளே வா அருகே
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனேஎன் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனேவெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானேஉன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளேகாணாமல் நான் போனேனேஇருதயத்தின் உள்ளே ஒலை ஒன்று கொதிக்கஎந்த மூடி போட்டு நான் என்னை மறைக்கதொடட்டுமா தொல்லை நீக்க
தங்க தாமரை மகளே வா அருகேதத்தி தாவுது மனமே வா அழகே
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்கனைக்கும் தவளை துணையை சேரும் கார்காலம்பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்பிணைத்து வைக்கும் கார்காலம்நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசைநாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜைநெருக்கமே காதல் பாஷைதங்க தாமரை மகளே வா அருகேதத்தி தாவுது மனமே வா அழகேவெள்ளம் மன்மத வெள்ளம்சிறு விரிசல் கண்டது உள்ளம்இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
தங்க தாமரை மகளேதத்தி தாவுது மனமேதங்க தாமரை மகளேதத்தி தாவுது மனமே வா
கருத்துகள்
கருத்துரையிடுக