ஆண் : பொத்திவச்சமல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேரசொல்லி சொல்லி
ஆளானதே ரொம்பநாளானதே
பெண் : பொத்திவச்சமல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேரசொல்லி சொல்லி
ஆளானதே ரொம்பநாளானதே(2)
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி
பெண் : சொல்லிஆளானதே
ஆண் : ஹா ஹான்
ரொம்ப நாளானதே
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : மாலையிட
காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேத்து
சொல்லி இருக்கு
பெண் : இது சாயங்காலமா
மடிசாயும் காலமா
ஆண் : முல்ல பூசூடு
மெல்ல பாய்போடு
பெண் : அட வாட
காத்து சூடுயேத்துது
ஆண் : பொத்திவச்ச
மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த
விட்டு
பெண் : பேசி பேசி
ராசியானதே மாமன்
பேர சொல்லி சொல்லி
ஆளானதே ரொம்ப
நாளானதே
பெண் : ஆத்துக்குள்ள
நேத்து உன்ன நெனச்சேன்
வெக்க நேரம் போக மஞ்ச
குளிச்சேன்
ஆண் : கொஞ்சம் மறஞ்சு
பாா்க்கவா இல்ல முதுகு
தேய்க்கவா
பெண் : அது கூடாது
இது தாங்காது
ஆண் : சின்ன காம்புதான
பூவதாங்குது
பெண் : பொத்திவச்ச
மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
ஆண் : பேசி பேசி
ராசியானதே மாமன்
பேர சொல்லி சொல்லி
ஆளானதே ரொம்பநாளானதே
பெண் : ஆளானதே ரொம்பநாளானதே
கருத்துகள்
கருத்துரையிடுக