இந்த மன்றத்தல் ஓடிவரும் இளம் தென்றலைக்கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ இந்த மன்றத்தல் ஓடிவரும் இளம் தென்றலைக்கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ வண்ண மலர்களில் அரும்பாவாள் உன் மனதுக்கு கரும்பாவாள் வண்ண மலர்களில் அரும்பாவாள் உன் மனதுக்கு கரும்பாவான் இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு பதில் கூறாயோ நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் அவள் விடிந்தபின் துயில்கின்றாள் என் வேதனை கேளாயோ இந்த மன்றத்தல் ஓடிவரும் இளம் தென்றலைக்கேட்கின்றேன் என் கண்ணுக்குக் கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா தன் கண்ணனை தேடுகிறாள் மனக் காதலை கூறுகிறாள் தன் கண்ணனை தேடுகிறாள் மனக் காதலை கூறுகிறாள் இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என் கடமையும் கூறாயோ இந்த மன்றத்தல் ஓடிவரும் இளம் தென்றலைக்கேட்கின்றேன் என் கண்ணுக்குக் கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா இந்த மன்றத்தல் ஓடிவரும் இளம் தென்றலைக்கேட்கின்றேன்
தமிழ் பாடல் வரிகள்