பெ : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னக்கண்டு..
ஆ : உன்னைக் கண்டு
பெ : என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
ஆ : தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே - இதை
எண்ணி எண்ணி ..
பெ : எண்ணி எண்ணி?..
ஆ : எண்ணி எண்ணி என்தன் நெஞ்சம் ஏங்குதே
பெ : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
பெ : கண்கள் நாடும் கண்ணாளா என்தன் ஜீவனே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
அ..அ..ஆ..
கண்கள் நாடும் கண்ணாளா என்தன் ஜீவனே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே - இனி
கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
ஆ : துள்ளி ஆடும் பெண் மானே என்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
அ..அ..ஆ..
துள்ளி ஆடும் பெண் மானே என்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே - ஒரு
எல்லையில்லா இன்பம் அலை மோதுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
பெ : அன்பில் ஊறும் மெய்க் காதல் போலே பாரிலே
இன்பம் எதும் வேறில்லையே ஆருயிரே
ஆ : கன்னல் சாறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ? - என்னைக்
கண்டும் உன்தன் வண்டு விழி நாணுமோ?
பெ : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
ஆ : தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
எண்ணி எண்ணி என்தன் நெஞ்சம் ஏங்குதே
ஆ/பெ : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னக்கண்டு..
ஆ : உன்னைக் கண்டு
பெ : என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
ஆ : தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே - இதை
எண்ணி எண்ணி ..
பெ : எண்ணி எண்ணி?..
ஆ : எண்ணி எண்ணி என்தன் நெஞ்சம் ஏங்குதே
பெ : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
பெ : கண்கள் நாடும் கண்ணாளா என்தன் ஜீவனே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
அ..அ..ஆ..
கண்கள் நாடும் கண்ணாளா என்தன் ஜீவனே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே - இனி
கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
ஆ : துள்ளி ஆடும் பெண் மானே என்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
அ..அ..ஆ..
துள்ளி ஆடும் பெண் மானே என்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே - ஒரு
எல்லையில்லா இன்பம் அலை மோதுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
பெ : அன்பில் ஊறும் மெய்க் காதல் போலே பாரிலே
இன்பம் எதும் வேறில்லையே ஆருயிரே
ஆ : கன்னல் சாறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ? - என்னைக்
கண்டும் உன்தன் வண்டு விழி நாணுமோ?
பெ : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
ஆ : தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
எண்ணி எண்ணி என்தன் நெஞ்சம் ஏங்குதே
ஆ/பெ : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
லேபிள்கள்
old Tamil songs tamil padal varigal
லேபிள்கள்:
old Tamil songs
tamil padal varigal
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக