முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Idhayam Intha Idhayam Lyrics - Billa 2

இதயம்இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ ஆசைதூண்டிலில் மாட்டிக்கொண்டு இது தத்தளித்துதுடிக்கிறதே...... காயம் யாவையும் தேற்றிக்கொண்டு இது மறுபடியும் நினைக்கிறதே உள்ளுக்குள்ளே துடிக்கும் சிறு இதயம் எத்தனையோ கடலை இது விழுங்கும் வேண்டும்வேண்டும் என்று கேட்கையிலே வேண்டாம் வேண்டாம் என்றுசொல்லுமே வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால் வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே இதுதகித்திடும் நெருப்பா இல்லைகுளிர்ந்திடும் நீரா இது பனி எரி மலையா இதை அறிந்தோர் யாருமில்லை உள்ளத்திலே அறை உண்டு வாசலில்லை உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை தூங்கும்போது இது துடித்திடுமே ஏங்கும்போதோ இது வெடிக்கும் தீண்டும் விரல் இது தெரிந்தபின்னும் வேண்டும் என்றே இது நடிக்கும் இது கடவுளின் பிழையா இல்லை படைத்தவன் கொடையா கேள்வியில்லா விடையா இதை அறிந்தோர்யாருமில்லை இதயம் இல்லை ஏன்றால் என்ன நடக்கும் கண்ணீர் என்னும் வார்த்தையை மாறி இழக்கும்..... இதயம்இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ இதயம் இந்த இதயம் இன்னும் எத்தன...
இதயம்இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ ஆசைதூண்டிலில் மாட்டிக்கொண்டு இது தத்தளித்துதுடிக்கிறதே...... காயம் யாவையும் தேற்றிக்கொண்டு இது மறுபடியும் நினைக்கிறதே உள்ளுக்குள்ளே துடிக்கும் சிறு இதயம் எத்தனையோ கடலை இது விழுங்கும் வேண்டும்வேண்டும் என்று கேட்கையிலே வேண்டாம் வேண்டாம் என்றுசொல்லுமே வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால் வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே இதுதகித்திடும் நெருப்பா இல்லைகுளிர்ந்திடும் நீரா இது பனி எரி மலையா இதை அறிந்தோர் யாருமில்லை உள்ளத்திலே அறை உண்டு வாசலில்லை உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை தூங்கும்போது இது துடித்திடுமே ஏங்கும்போதோ இது வெடிக்கும் தீண்டும் விரல் இது தெரிந்தபின்னும் வேண்டும் என்றே இது நடிக்கும் இது கடவுளின் பிழையா இல்லை படைத்தவன் கொடையா கேள்வியில்லா விடையா இதை அறிந்தோர்யாருமில்லை இதயம் இல்லை ஏன்றால் என்ன நடக்கும் கண்ணீர் என்னும் வார்த்தையை மாறி இழக்கும்.....

AahaKaadhal - MPMK Official Full Song Video [HD]

ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே.. ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே..... ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே அதே பேரில்என்பெயர் சேர்க்கின்றதே வினாத்தாளில் வெற்றிடம் திண்டாடுதே காதல்! கேட்கும்! கேள்வியா? ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே.. ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே..... நதியில் விழும் இலை இந்த  காதலா? கரையைத்தொட இத்தனை மோதலா? விழுந்தது நானா? எழுந்திடுவேனா? எழுந்திடும்போதும் விழுந்திடுவேனா? உன்னைப்பார்த்ததைநானறியேன் உன்னைப்பார்க்கிறேன் வேறறியேன் என்னுடன் நீயா? உன்னுடன் நானா? நானே நீயா? நீயே நானா? இது என்ன ஆனந்தமோ தினம் தினம் சுகம் சுகம் ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே.. ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே..... எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது அதுதான் உன்னை என்னிடம் சேர்த்தது. தொலைந்தது நானா... கிடைத்திடுவேனா? கிடைத்திடும்போதும் தொலைந்திடுவேனா? பெண்கள் மனம் ஒரு ஊஞ்சலில்லை....... ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை இழுப்பது நீயா வருவது நானா திசையறியாது திரும்பிடுவேனா காதல் ஊஞ்சலில் அசைவதே சுகம் சுகம் ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே.. ஆளை மிரட்டி கள...
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே.. ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே..... ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே அதே பேரில்என்பெயர் சேர்க்கின்றதே வினாத்தாளில் வெற்றிடம் திண்டாடுதே காதல்! கேட்கும்! கேள்வியா? ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே.. ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே..... நதியில் விழும் இலை இந்த  காதலா? கரையைத்தொட இத்தனை மோதலா? விழுந்தது நானா? எழுந்திடுவேனா? எழுந்திடும்போதும் விழுந்திடுவேனா? உன்னைப்பார்த்ததைநானறியேன் உன்னைப்பார்க்கிறேன் வேறறியேன் என்னுடன் நீயா? உன்னுடன் நானா? நானே நீயா? நீயே நானா? இது என்ன ஆனந்தமோ தினம் தினம் சுகம் சுகம் ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே.. ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே..... எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது அதுதான் உன்னை என்னிடம் சேர்த்தது. தொலைந்தது நானா... கிடைத்திடுவேனா? கிடைத்திடும்போதும் தொலைந்திடுவேனா? பெண்கள் மனம் ஒரு ஊஞ்சலில்லை....... ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை இழுப்பது நீயா வருவது நானா திசையறியாது திரும்பிடுவேனா காதல் ஊஞ்சலில் அசைவதே சுகம் சுகம் ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே.. ஆளை மிரட்டி கள்ள...