முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
இதயம்இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ

ஆசைதூண்டிலில் மாட்டிக்கொண்டு
இது தத்தளித்துதுடிக்கிறதே......
காயம் யாவையும் தேற்றிக்கொண்டு
இது மறுபடியும் நினைக்கிறதே
உள்ளுக்குள்ளே துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ கடலை இது விழுங்கும்

வேண்டும்வேண்டும் என்று கேட்கையிலே
வேண்டாம் வேண்டாம் என்றுசொல்லுமே
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே

இதுதகித்திடும் நெருப்பா
இல்லைகுளிர்ந்திடும் நீரா
இது பனி எரி மலையா
இதை அறிந்தோர் யாருமில்லை

உள்ளத்திலே அறை உண்டு வாசலில்லை
உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை

தூங்கும்போது இது துடித்திடுமே
ஏங்கும்போதோ இது வெடிக்கும்
தீண்டும் விரல் இது தெரிந்தபின்னும்
வேண்டும் என்றே இது நடிக்கும்
இது கடவுளின் பிழையா
இல்லை படைத்தவன் கொடையா
கேள்வியில்லா விடையா
இதை அறிந்தோர்யாருமில்லை
இதயம் இல்லை ஏன்றால் என்ன நடக்கும்
கண்ணீர் என்னும் வார்த்தையை மாறி இழக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…

 செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… இரு கரை மீதிலே தன் நிலைமீறியே… ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே… ஓ… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… வெண்பனி போலே கண்களில் ஆடும்… மல்லிகை தோட்டம் கண்டேன்… அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை… வெண்பனி போலே கண்களில் ஆடும்… மல்லிகை தோட்டம் கண்டேன்… அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை… அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… மின்னலை தேடும் தாழம்பூவே… உன் எழில் மின்னல் நானே… பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே… ஆஹாஹா… மின்னலை தேடும் தாழம்பூவே… உன் எழில் மின்னல் நானே… பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே… உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காகதானே…  செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி… ஊர்வலம் போகும் வேளை… நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்… அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி… ஊர்வலம் போகும் வேளை… நி...

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

  பெண்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  ஆண்: நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும் ம்ம் ம்ம் நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும் ம்ம் ம்ம்  இருவரும்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  பெண்: பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும் பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும் மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் ம் ம்ம் மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் ம்  ம்ம் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ம்  ம்ம்  நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  பெண்:  சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை ...

என்மேல் விழுந்த மழைத்துளியே

என்மேல் விழுந்த மழைத்துளியே  இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.(2) என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் உடம்பில் உறைகின்ற ஓருயிர்போல் உனக்குள் தானே நானிருந்தேன்...........   மண்ணைத் திறந்தால் நிரிருக்கும் என் மனதைத் திறந்தால் நீயிருப்பாய் ஒலியைத் திறந்தால் இசையிருக்கும் என் உயிரைத்திறந்தால் நீயிருப்பாய் வானம் திறந்தால் மழை இருக்கும்  என் வயதைத் திறந்தால் நீயிருப்பாய் இரவைத் திறந்தால் பகல் இருக்கும் என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய் என்மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாளாய் எங்கிருந்தாய். இலையும் மலரும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ? அலையும் கரையும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ?... மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ? பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால் பாஷை ஊமை ஆகிடுமோ? என்மேல் விழுந்த மழைத்துளியே  இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாள...