Male: ஹே மின்னலே ..
ஹே மின்னலே ...
என் கண்ணிலே நெஞ்சிலே ..
சொல்லொனா கன்னலே
Female: சக்கரே ..
என் சக்கரே ..
மெல் மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே மௌனமே
Male: சிநேகமோ ..? பிரேமமோ ..?
ஈடிலா.. நேயமோ ..
பேரிலா.. மாயமோ
கேள்வியே சுகமோ ..?
Female : யாவுமே... மாறுதே ..
பூமிதான் இதுவோ ..
சக்கரே .. சக்கரே .. சக்கரே ......
Male : கரைமீதிலே இரு பாதமாய்.
வா வாழலாம் வாழலாம்
மௌனமாய் தேடலாம் ..
Female: கடல் மீதிலே ..
விழும் தூரலாய் ..
நாம் தூரலாம்
தூரியே தீரலாம் ..
Male: இருள் இருள் பூசிய
நெடுஞ்சாலையில்
ஒளிபோல் சிரிப்பாள் ..
விரல் விரல் சூடிய நறும் பூவென
விரலை பிடிப்பாய் ...
Female: சிறு குடை மீறிய மழை போலவே
நாள் போகுதே ..
பெறுவரம் வாங்கிய தவம் போலவே
வாழ்வானதே ..
Male: ஹே மின்னலே ..
ஹே மின்னலே ...
என் கண்ணிலே நெஞ்சிலே
சொல்லொனா கன்னலே
Female: ஹே உள்ளிளே ...
என் உள்ளிளே ..
மெல்மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே மௌனமே
Male: சிநேகமோ ..?
பிரேமமோ ..?
ஈடிலா நேயமோ ..
பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ ..?
Female: யாவுமே. மாறுதே ..
பூமிதான் இதுவோ ..
சக்கரே .. சக்கரே .. சக்கரே ..
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
கருத்துகள்
கருத்துரையிடுக