நீ ஒரு காதல் சங்கீதம்.............வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்.............வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்........
வானம்பாடி பறவைகள் ஊர்வலம் எங்கோ போகிறது....
காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது
இசைமழை எங்கும்.....
இசைமழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலையைவும் இசைமகள்மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்
(நீ ஒரு)
பூவினைச்சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ என் சூட்டுகிறாய்
தேனை ஊற்றும் நிலவினில் தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்
கடற்கரைக்காற்றே...........
கடற்கரைக்காற்றே.. வழியைவிடு தேவதை வந்தாள் என்னோடு
மணல்வெளி யாவும் இருவரின் பாதம் நடந்ததைக்காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே.........
(நீ ஒரு)
கருத்துகள்
கருத்துரையிடுக