முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Kuzhal Oothum Kannanukku Song - KS Chithra - Mella Thiranthathu Kathavu ...



குழலூதும் கண்ணணுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ(2)
என் குரலோடு மச்சான் உங்க குழலோச போட்டி போடுதா
இலையோடும் பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு, பாரு(குழ)

மலைக்காத்து வீசறபோது மல்லிகப்பூ பாடாதா?
மழைமேகம் கூடுறபேது வண்ணமயில் ஆடாதா?
என் மேனி.........தேனரும்பு......என்பாட்டு பூங்கரும்பு.
மச்சான் நான் மெட்டெடுப்பேன்.........
உன்னத்தான் கட்டிவைப்பேன்......
சுகமாகத் தாளம் தட்டிப்பாடட்டுமா?
உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நானாச்சு கேளய்யா

கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா?....
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்போதான் கசக்குறதா?....
வந்தாச்சு........சித்திரதான்.....போயாச்சு.........நித்திரதான்
பூவான பொண்ணுக்குத்தான்...ராவானா....வேகுறதாம்.
மெதுவாக் தூது சொல்லிப் பாடட்டுமா?......
விளக்கேற்றும் பொழுதானா இள நெஞ்சம் படும்பாடு கேளய்யா.
(குழலூதும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…

 செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… இரு கரை மீதிலே தன் நிலைமீறியே… ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே… ஓ… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… வெண்பனி போலே கண்களில் ஆடும்… மல்லிகை தோட்டம் கண்டேன்… அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை… வெண்பனி போலே கண்களில் ஆடும்… மல்லிகை தோட்டம் கண்டேன்… அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை… அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… மின்னலை தேடும் தாழம்பூவே… உன் எழில் மின்னல் நானே… பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே… ஆஹாஹா… மின்னலை தேடும் தாழம்பூவே… உன் எழில் மின்னல் நானே… பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே… உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காகதானே…  செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி… ஊர்வலம் போகும் வேளை… நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்… அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி… ஊர்வலம் போகும் வேளை… நி...

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

  பெண்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  ஆண்: நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும் ம்ம் ம்ம் நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும் ம்ம் ம்ம்  இருவரும்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  பெண்: பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும் பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும் மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் ம் ம்ம் மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் ம்  ம்ம் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ம்  ம்ம்  நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  பெண்:  சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை ...

என்மேல் விழுந்த மழைத்துளியே

என்மேல் விழுந்த மழைத்துளியே  இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.(2) என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் உடம்பில் உறைகின்ற ஓருயிர்போல் உனக்குள் தானே நானிருந்தேன்...........   மண்ணைத் திறந்தால் நிரிருக்கும் என் மனதைத் திறந்தால் நீயிருப்பாய் ஒலியைத் திறந்தால் இசையிருக்கும் என் உயிரைத்திறந்தால் நீயிருப்பாய் வானம் திறந்தால் மழை இருக்கும்  என் வயதைத் திறந்தால் நீயிருப்பாய் இரவைத் திறந்தால் பகல் இருக்கும் என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய் என்மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாளாய் எங்கிருந்தாய். இலையும் மலரும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ? அலையும் கரையும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ?... மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ? பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால் பாஷை ஊமை ஆகிடுமோ? என்மேல் விழுந்த மழைத்துளியே  இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாள...