தனிமையிலே இனிமைகாண முடியுமா?...........
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2)
தனிமையிலே இனிமைகாண முடியுமா?...
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா?
அதைச்சொல்லிச்சொல்லித்திரிவதனால் துணை வருமா?(2)
மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா(2)
வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
தனிமையிலே இனிமைகாண முடியுமா?...........
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2)
தனிமையிலே இனிமைகாண முடியுமா?...
மலரிருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை.
செங்கனியிருந்தால் சுவையிருக்கும் தனிமையில்லை(2)
கடல் இருந்தால் அலையிருக்கும் தனிமையில்லை....
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை..
தனிமையிலே இனிமைகாண முடியுமா?...........
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2)
தனிமையிலே இனிமைகாண முடியுமா?...
பனிமலையில் தவமிருக்கும் மாமுனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும் இந்த
அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்
தனிமையிலே இனிமைகாண முடியுமா?...........
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2)
தனிமையிலே இனிமைகாண முடியுமா?...
தனிமையிலே இனிமைகாண முடியுமா?...
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா?
அதைச்சொல்லிச்சொல்லித்திரிவதனால் துணை வருமா?(2)
மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா(2)
வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
தனிமையிலே இனிமைகாண முடியுமா?...........
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2)
தனிமையிலே இனிமைகாண முடியுமா?...
மலரிருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை.
செங்கனியிருந்தால் சுவையிருக்கும் தனிமையில்லை(2)
கடல் இருந்தால் அலையிருக்கும் தனிமையில்லை....
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை..
தனிமையிலே இனிமைகாண முடியுமா?...........
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2)
தனிமையிலே இனிமைகாண முடியுமா?...
பனிமலையில் தவமிருக்கும் மாமுனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும் இந்த
அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்
தனிமையிலே இனிமைகாண முடியுமா?...........
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2)
தனிமையிலே இனிமைகாண முடியுமா?...
கருத்துகள்
கருத்துரையிடுக