மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி(2)
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி.....(மாலை)
இன்பம் சில நாள் துன்பம் சிலநாள்என்றவர் யார் தோழி.....
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது என் தோழி...(மாலை)
.
மணமுடித்தவர்போல் அருகினிலே ஒர் வடிவுகண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி.....
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி
பறந்துவிட்டார் தோழி.(மாலை)
கனவில் வந்தவர் யார் எனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி....
இளமையெலாம் ஒரு கனவுமயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாதுமயங்குது எதிர்காலம்.
மயங்குது எதிர்காலம்(மாலை)
மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

கருத்துகள்
கருத்துரையிடுக