ஆண்:அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
ஆண் :பூவே உன் பாதத்தில்புஷ்பாஞ்சலி பொன்னே
உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலிகண்காணா
அழகுக்கு கவிதாஞ்சலி
ஆண்:அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலிஅஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
ஆண் :பூவே உன் பாதத்தில்புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி
ஆண்:காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
ஆண்:கடலிலே மழை வீழ்ந்தபின்எந்தத்துளி மழைத்துளி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி
ஆண்:திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினம் ஒரு புதுப்பாடல் படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி
ஆண் :பூவே உன் பாதத்தில்புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி
ஆண்:அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
ஆண் :பூவே உன் பாதத்தில்புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி
கருத்துகள்
கருத்துரையிடுக