சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா

அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதம்மா

பெண்:
உலகம் தெரியவில்லை
உலகம் தெரியவில்லை ஒவ்வொருநாளும்
மாறுகின்ற உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை ஒவ்வொருநாளும்
மாறுகின்ற உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை
உலகம் தெரியவில்லை
ஒன்றும் புரியவில்லை
ஒன்றும் புரியவில்லை
ஆண்:
மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி
மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி
அந்த மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி
மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி
ஆண்:
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா
ஆண்:
வாசல் ஒன்றிருக்கும்
வாசல் ஒன்றிருக்கும் ஆசை கொண்ட நெஞ்சம் தன்னில்
வழி இரண்டிருக்கும்

இருவரும்:
வாசல் ஒன்றிருக்கும் ஆசை கொண்ட நெஞ்சம் தன்னில்
வழி இரண்டிருக்கும்
ஆண்:
கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி
கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி
அந்த கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி
கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா
ஆண்:ஆ... ஆ... ஆ...
பெண்ஆ... ஆ... ஆ... ஆ...
ஆண்:ஆ... ஆ... ஆ... நி ப க
பெண்: ஆ... ஆ...
ஆண்:ஆ... ரிஸரிஸ கஸரிஸ கஸரிஸ கா... ஆ...
கருத்துகள்
கருத்துரையிடுக