முதன் முதலில் பார்த்தேன் .காதல் வந்ததே.
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எனது இதயம் அன்பே வந்து சேர்ந்ததா?.......
முதன் முதலில் பார்த்தேன் .காதல் வந்ததே.
நந்தவனம் இதோ இங்கேதான்
நான் எந்தன்ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மேல் ஒரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொருதரம் உன்னை நினைக்கவைத்தாய்
அடிக்கடிஎன்னுடல் சிலிர்க்கவைத்தாய்
நொடிக்கொருதரம் உன்னை நினைக்கவைத்தாய்
அடிக்கடிஎன்னுடல் சிலிர்க்கவைத்தாய்
முதல் பார்வை என்றும் நெஞ்சில் உயிர் வாழுமே
உயிர் வாழுமே
உத்தரவே இன்றி உள்ளே வா
நீ வந்த நேரத்தில் நாளில்லை என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்
வேறெங்கே போனது பாரடி உன்னில்
உன்னைக்கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன் என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் ஞாபகம் உன் ஞாபகம்
முதன் முதலில் பார்த்தேன் .காதல் வந்ததே
.முதன் முதலில் பார்த்தேன் .காதல் வந்ததே.
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
கருத்துகள்
கருத்துரையிடுக