இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே அழகுப் பெண்ணே
காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என்கையிலே
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
என் மன்னா அழகு கண்ணா..
காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என்கையிலே
இந்த மங்கை இவள் இன்ப கங்கை
எந்தன் மன்னன் எனைச் சேர்க்கும் கடல்
இந்த கடல் பல கங்கை நதி வந்து சொந்தம் கொண்டாடும் இடம்
என்னுடல் உனக்கென்று சமர்ப்பணம்நநநநநநநந
அடி என்னடி உனக்கின்று அவசரம்
நநநநநநநநநநநநநநநாஆஆஆஆஆஆஆஆ
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே அழகுப் பெண்ணே
காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என்கையிலே
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
தோட்டத்திலே பல பூக்கள் உண்டு
நீதானே என் சிகப்பு ரோஜா
இன்றும் என்றும் என்னை உன்னுடனே
நான் தந்தேன் என் ஆசை ராஜா
மலர் உன் னை பறித்திட துடிக்கிறேன்நநநநநநநநநந
இனி தடையென்ன அருகினில் இருக்கிறேன்
நநநநநநநநநநநாாாாாாாாாாா
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே அழகுப் பெண்ணே
காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என்கையிலே
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
நநநந்நா நநநந்நா
கருத்துகள்
கருத்துரையிடுக