முள்ளில் தோன்றிய ரோசாவே...
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யார்யாரோ...
உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ?...
சின்னத்தாயவள் தந்த ராசாவே...........
முள்ளில் தோன்றிய ரோசாவே...
பால் மணம் வீசும்பூமுகம்
பார்க்கையில் பொங்கும் தாய் மணம்
ஆயிரம் காலம் ஓர் வரம்.
வேண்டிட வந்த பூச்சரம்
வெயில் வீதியில்வாட கூடுமோ
தெய்வம்கோயிலை சென்று சேருமா
என்தன் தேனாறே...........
சின்னத்தாயவள் தந்த ராசாவே...........
முள்ளில் தோன்றிய ரோசாவே...(2)
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யார்யாரோ...
உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ?...
சின்னத்தாயவள் தந்த ராசாவே...........
முள்ளில் தோன்றிய ரோசாவே...
சின்னத்தாயவள் தந்த ராசாவே...........
முள்ளில் தோன்றிய ரோசாவே.
கருத்துகள்
கருத்துரையிடுக