முன்பே வா என் அன்பே வா ஊணேவா உயிரேவா
முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்பூவாய்
நான் நானா கேட்டேன் உன்னை நானே
நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே
முன்பே வா என் அன்பே வா ஊடே வா உயிரேவா
முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்பூவாய்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
வளையல் சத்தம் ஜல்ஜல்
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
அஆஅஅஅஅஆஆஆ
பூவைத்தாய் பூவைத்தாய் நீ
பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப்பூவைத்து பூவைத்து
பூவைக்குள் தீ வைத்தாய்ஒஒஓ
தேனே நீ நீ மழையில் ஆடநான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம் நாடிககுள் உன் சத்தம் உயிரே ஓஓஓ
தோளில் ஒருசிலநாழி தனியென ஆனால்தரையினில் மீன்.(முன்பே)
நிலவிடம் வாடகை வாங்க உன் வீட்டினில் குடி வைக்கலாமா
நாம் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே தகுமா?/.....
தேன்மழைத்தேக்கத்து நீராய் உன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள்மேல் வேறாரும் சாய்நாதாலே தகுமா?.....
நீரும் செம்புலச் சேறும் கலந்ததுபோலே கலந்தவர் நாம் ம்ம்ம்முன்பே வா என் அன்பே வா ஊணேவா உயிரேவா
முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்பூவாய்
நான் நானா கேட்டேன் உன்னை நானே
நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே
(ரங்கோரங்கோலி.....)
கருத்துகள்
கருத்துரையிடுக